30ஆகஸ்ட் ஞாயிறு: சாதி ஒழிப்பு மாநாடு -2015- சமூகநீதி அறிவியல் திருவிழா நேரடி இனைய ஒளிபரப்பு

Published by:

சாதி_ஒழிப்பு_மாநாடு2015_பக்கம்2

சாதி ஒழிப்பு மாநாடு -2015- சமூகநீதி அறிவியல் திருவிழா

நேரடி இனைய ஒளிபரப்பு : www.sarinigar.in, www.spotonlive.in,

சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு & தனியார் துறையில் –கல்வி -வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு உடனே வழங்கக் கோரி கருத்தரங்கம் – விஞ்ஞானி முனைவர்.இராமானுஜம், கணித அறிவியல் நிறுவனம், IMSC,சென்னை, நடிகை ரோகிணி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, நாள் : 30ஆகஸ்ட்2015, ஞாயிறு – காலை 10 மணி முதல்  மாலை 5 மணி வரை

காயிதே மில்லத் கல்லூரி, மேடவாக்கம், சென்னை-100

சிறப்புரை : பேரா.தயானந்தன், பேரா.மோகனா, மாநில துணைத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் -TNSF, சுகந்தி, பொதுச்செயலாளர்,, அ.இ.சனநாயக மாதர் சங்கம் & அறிஞர் பெருமக்கள்

  • அறிவியல் விழிப்புணர்வு விளயாட்டுக்கள், பாடல்கள், கலை நிகழ்ச்சிகள்
  • சாதி மறுப்பு – முற்போக்கு திருமணத்திற்கு புதிய நேரடி இணைய தளம் www.sarinigar.in தொடக்க விழா!!
  • சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு அரசு & தனியார் துறையில் –கல்வி -வேலை வாய்ப்பில் 10% இடஒதுக்கீடு உடனே வழங்கக் கோரி கருத்தரங்கம்
  • சாதி ஆணவக் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் இயற்றிடுக!
  • புதிய SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களைவயில் நிலுவையில் உள்ளதை உடனே சட்டமாக்குக!! – கருத்தரங்கம்
  • சாதிமறுப்பு – முற்போக்கு திருமணம் செய்தவர்களுக்கு பாராட்டு விழா!!
  • சாதி,மத பேதமில்லாமல் ரத்த தான்ம், கண் தானம் செய்தவர்களூக்கு பாராட்டு!!

நவபாரத் மணவர் கிளை, TNSF வெளியிட்ட கோலிச் சண்டை குறும்படம் திரையிடப்படும்….இன்னும்..இன்னும்….

அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது( pdf & jpg format-ல்)

அனைவருக்கும் அனைத்து விதங்களிலும் பரப்புங்கள்! நன்றி!!

அனைவரும் வருக!! சமூக சமத்துவத்திற்கு ஆதரவு தருக!!

சரிநிகர் முற்போக்கு திருமண இயக்கம் & தகவல் மையம் –பதிவு எண்-421

9444453588,788, 9841444697, 9092485177, 7299530947(இதுவரை உள்ள அனைத்து எண்களில் whatapplலும் தொடர்பு கொள்ளலாம்), 8148364086, 8056176788, 044-2451358 மின் அஞ்சல் : sarinigar2000@gmail.com

சாதி_ஒழிப்பு_மாநாடு2015_பக்கம்1 சாதி_ஒழிப்பு_மாநாடு2015_பக்கம்2

 

சாதிமறுப்பு முற்போக்கு திருமணம்

Published by:

நேரடி இணைய ஒளிபரப்பு – Live Click Here

Webcasting on 23rd April 6.30pm to 8pm. 

முற்போக்கு மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!

  • சாதி மறுப்பு & தாலி கட்டாத சுயமரியாதை காதல் திருமணம்!
  • வரதட்சணை, புரோகிதச் சடங்குகள் & சோதிடம் இல்லை!!
  • மகிழ்ச்சி, தோழமை, சமத்துவம் & அன்பு உண்டு!!

மணமக்கள் :

சியாமளா     உளவியல் ஆலோசகர்,  தமிழ்நாடு அறிவியல் இயக்கம், TNSF

ராஜா              சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

 பல்லாவரம் கண்டோண்ட்மெண்ட் சமூக நலக் கூடம்,சென்னை

23 ஏப்ரல் 2015, வியாழகிழமை  – மாலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை

தலைமை : நல்லக்கண்ணு சுதந்திர போராட்ட வீரர்

சிறப்பு விருந்தினர்கள் :ஜி.ராமகிருஷ்ணன் அரசியல் தலைமைக் குழு, மார்க்சிஸ்ட் கட்சி மெட்ராஸ் பட இயக்குநர் ரஞ்சித்,

பிரேமா, செந்தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் & தலைவர்கள்…

பேரா.காளீஸ்வரனின் ஜென்னி மார்க்ஸ் கலைக்குழுவின்

முற்போக்கு & அறிவியல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள் முழுமையும் நேரடி இணைய ஒளிபரப்பு :

இணைய தளங்கள் :  www.sarinigar.in           www.spotonlive.in

சரிநிகர் முற்போக்கு திருமண இயக்கம் &

தகவல் மையம்      – பதிவு எண் : 421      

831, 47வது குறுக்குத் தெரு திருவள்ளுவர் நகர்,திருவான்மியூர்,சென்னை-41 

மின் அஞ்சல் : sarinigar2000@gmail.com

9444453588, 8056176788, 9841444697, 9790705466, 8148364086, 9789014148, 9884793650

இணையத்திலும் பதிவு செய்யலாம்   www.sarinigar.in

Whatsapp  லும் தொடர்பு கொள்ளலாம்  வாருங்கள்!வாழ்த்துங்கள்!!பரப்பிடுங்கள்!!பகிருங்கள்!!

————————————————————————————————————————————————————————————————-       சாதி ஒழிந்திட, சாதி மறுப்பு திருமணங்களை பரப்பிடுவோம்!!     ——————————————————————————————————————————————————————————-